ருவிட்டரில் முதலிடம் பிடித்த #GoBackModi

இந்திய பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ஹேஷ்டேக் உலக அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை விமான நிலையத்தில் பல்வேறு தரப்பினர் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையம் சென்றடைந்தார். மோடி, விமான நிலையத்தில் இறங்கிய … Continue reading ருவிட்டரில் முதலிடம் பிடித்த #GoBackModi